காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15-11-2019 - T.தென்னரசு
காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
15-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்-411
அதிகாரம் : கேள்வி
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
மு.வ உரை:
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச்...