தேனி மாவட்டத்தில்அங்கன்வாடி மையங்களில்காலியாக உள்ள 363அங்கன்வாடி பணியாளர்,குறு அங்கன்வாடிபணியாளர், அங்கன்வாடிஉதவியாளர்பணியிடங்களுக்குதகுதியுள்ளவர்கள், பிப்ரவரி19-ஆம் தேதிக்குள்விண்ணப்பிக்கலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து மாவட்டஆட்சியர் ம. பல்லவிபல்தேவ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஆண்டிபட்டி ஒன்றியத்தில்21 அங்கன்வாடிபணியாளர்கள், 2 குறுஅங்கன்வாடிபணியாளர்கள், 17அங்கன்வாடி உதவியாளர்பணியிடங்கள் காலியாகஉள்ளன.

 

போடி ஒன்றியத்தில் 15அங்கன்வாடிபணியாளர்கள், 19உதவியாளர்பணியிடங்களும்,சின்னமனூர் வட்டாரத்தில்17 அங்கன்வாடிபணியாளர்கள், 13உதவியாளர்பணியிடங்களும், கம்பம்ஒன்றியத்தில் 51அங்கன்வாடி பணியாளர், 54உதவியாளர்பணியிடங்களும்,உத்தமபாளையம்ஒன்றியத்தில் 4அங்கன்வாடிபணியாளர்கள், 1 குறுஅங்கன்வாடி பணியாளர், 22அங்கன்வாடி உதவியாளர்பணியிடங்கள் காலியாகஉள்ளன.

 க.மயிலை ஒன்றியத்தில் 14அங்கன்வாடிபணியாளர்கள், 2 குறுஅங்கன்வாடிபணியாளர்கள், 12அங்கன்வாடி உதவியாளர்பணியிடங்களும்,பெரியகுளம் ஒன்றியத்தில்21 அங்கன்வாடிபணியாளர்கள், 28உதவியாளர்பணியிடங்களும், தேனிஒன்றியத்தில் 8அங்கன்வாடிபணியாளர்கள், 1 குறுஅங்கன்வாடி பணியாளர், 16அங்கன்வாடி உதவியாளர்பணியிடங்களும், தேனிஅல்லிநகரம் நகராட்சியில் 5அங்கன்வாடிபணியாளர்கள், 20உதவியாளர்பணியிடங்களும் காலியாகஉள்ளன.

இந்தப் பணியிடங்களுக்குஇனச் சுழற்சி மற்றும்முன்னுரிமைஅடிப்படையில், நேர்முகத்தேர்வு மூலம் உள்ளூரில்வசிக்கும் தகுதியுள்ளபெண்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

தகுதிகள்: அங்கன்வாடிபணியாளர் மற்றும் குறுஅங்கன்வாடி பணியாளர்பணியிடத்துக்கு 10-ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்றும்,காலிப் பணியிடம் உள்ளபகுதியில் வசிப்பவராகவும்இருக்க வேண்டும். 2019பிப்ரவரி 1-ஆம் தேதியன்று25 வயதுபூர்த்தியடைந்தவராகவும் 35வயதுக்கு உள்பட்டவராகவும்இருக்க வேண்டும்.

கணவரை இழந்தவர்கள்,கணவரால்கைவிடப்பட்டோர் 40வயதுக்குள்பட்டு இருக்கவேண்டும். மலைப்பகுதியில் வசிப்பவர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவராகவும், 20 முதல் 40வயதுக்கு உள்பட்டவராகவும்இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 25 முதல் 35வயதுக்குள்பட்டவராகஇருக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர்பணிக்கு எழுதப் படிக்கத்தெரிந்தவராகவும், காலிப்பணியிடம் உள்ள பகுதியில்வசிப்பவராகவும் இருக்கவேண்டும். 2019 பிப்ரவரி 1-ஆம் தேதியன்று 20 வயதுபூர்த்தியடைந்தவராகவும், 40வயதுக்கு உள்பட்டும்இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வசிப்பவர்கள் 45வயதுக்கு உள்பட்டவராகஇருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 20 முதல் 43வயதுக்குள்பட்டவராகஇருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் இடம்:அங்கன்வாடிபணியிடங்களுக்குஆண்டிபட்டியில் வட்டாரவளர்ச்சி அலுவலகம்,போடியில் வட்டாட்சியர்அலுவலகம்,சின்னமனூரில் வட்டாரவளர்ச்சி அலுவலகம்,கம்பத்தில்உத்தமபாளையம் சார்பு-ஆட்சியர் அலுவலகம்,உத்தமபாளையத்தில்வட்டார வளர்ச்சிஅலுவலகம், க.மயிலையில்மயிலாடும்பாறை வட்டாரவளர்ச்சி அலுவலகம்,பெரியகுளத்தில் வருவாய்கோட்டாட்சியர் அலுவலகம்,தேனி ஒன்றியத்தில்ஆட்சியர் அலுவலகவளாகத்தில் உள்ள சமூகப்பாதுகாப்புத் திட்டஅலுவலகம், தேனிஅல்லிநகரம் நகராட்சியில்ஆட்சியர் அலுவலகவளாகத்தில் உள்ள மாவட்டவழங்கல் அலுவலர்அலுவலகம் ஆகியஇடங்களில் விண்ணப்பப்படிவம் பெற்று, பிப்ரவரி 12முதல் பிப்ரவரி 19-ஆம் தேதிவரை மாலை 5 மணிக்குள்விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவத்தைw‌w‌w.‌i​c‌d‌s.‌t‌n.‌n‌i​c.‌i‌n என்றஇணைய தளமுகவரியிலும் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பப் படிவத்துடன்ஆதார் அட்டை, வீட்டு வரிரசீது, குடும்ப அட்டை,வாக்காளர் அடையாளஅட்டை ஆகியவற்றுள்ஏதேனும் ஒன்றின் நகல்,கல்விச் சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், மாற்றுத்திறனாளி மற்றும்முன்னுரிமைச் சான்றிதழ்ஆகியவற்றின் நகல்களைஇணைத்து விண்ணப்பிக்கவேண்டும்.

    விண்ணப்பத்தைசமர்ப்பிக்கும்போது,அனைத்து அசல்சான்றிதழ்களையும்கொண்டு வரவேண்டும்என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here