கைது செய்துப்பட்டவர்களின் நடவடிக்கையை ரத்து செய்து ,மீண்டும் அதே இடத்தில் பணி அமர்த்தவேண்டும் என்று ஜாக்டோ ஜியோவினரின் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்*

 

 *கைது செய்யப்பட்டவரகள் பணியில் சேர முதல்வர்,துணைமுதல்வர் அலோசித்து நல்ல முடிவை கூறுவார்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்*

 *மாநில முழுவதும்  ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்க கின்றது என்று ஜாக்டோ ஜியோவினர் அமைச்சரிடம் கூறினர்..*
111111111111111111111111111
*அனைத்து இயக்குனர்களையும் தலைமை செயலகத்திற்கு இன்று ஒரு மணிக்கு வரவழைத்து அனைத்து நடைவடிக்கையும நிறுத்த சொல்லப்படும்* *என்று- கல்வி அமைச்சரை கூறியுள்ளார்*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here