பழைய ஓய்வூதியம் ஏன் அனுமதிக்கக்கூடாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்திரப்பிரதேச அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

1.NPS இலாபகரமானது எனில் MAP.MLAக்களுக்கு ஏன் அமல்படுத்தவில்லை.

2.ஊழியர்களின் ஒப்புதல் இல்லாமல் NPS தொகை ஏன் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது ?

3.MP.MLA க்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கும்போது 35 வருடங்கள் பணியாற்றியவருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் என்ன பிரச்சினை உள்ளது ?

4.ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அரசுக்கு நாட்டமில்லை.
அனைத்து நட்டங்களும் பொதுமக்களுக்கே.

5. NPS க்கு மாற்றாக ஏன் பழைய ஓய்வூதியம் தொடரக்கூடாது என பிப்ரவரி 25 ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here