* கோடையின் கொடுமையிலிருந்து விடுபடநினைப்பவர்கள் தர்பூசணி உண்பது இயல்பு.ஆனால் சாறு எடுத்து உண்ணும் போதுகல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர்வெளியேறும் போது தோன்றும் பல்வேறுகுறைபாடுகளும் நீங்கும். ..
 * நீரிழிவு வியாதியும் கட்டுப்படும்.தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்துஉண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன்சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலைகுணமாகும். 
 * அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால்அத்தனையும் சொத்தை என்று பழமொழிஇருந்தாலும் கூட அத்திப்பழத்தைஉபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்துசாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும்தேனும் கலந்து அருந்தலாம்.
 * இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்குமிக்க பலனை தரும். அத்திப்பழமும் தேனும்கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ணஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம்.ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சிகுறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால்குணமாகும்.. 
 * ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல்,உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மைபோன்றவற்றை குணமாக்கும்தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன்தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம்ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகைகுணமாகும். …
 * மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றைஅருந்த பிரசவத்தின் போது இழக்கும்சக்தியை பெறலாம். குழந்தைகளுக்குஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி,உடற்பலம் பெருகும். 
 * திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வரஇரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி,குடற்புண் (அல்சர்), காமாலை,வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவைகுணமாகும். 
 * திராட்சைச் சாறுடன் தேன் கலந்துஉண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம்மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரைசேர்க்காத சாறு மிகவும் நல்லது. 
 * தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்தஉணவும் உட்கொள்ள இயலாதநிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறுஅருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாதவகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளிதுளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். 
 * இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில்நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது.எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதயநோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு,ஜுரம் ஆகியவை குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here