Educationtn.com

*மத்திய அரசின் 2018-2019 பொருளாதார கணக்கெடுப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. அரசு கணக்கெடுப்பு பணிக்கு எப்பொழுதும் ஆசிரியர்கள் அல்லது அரசு ஊழியர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெறும். இந்த முறை மத்திய அரசு CSC E-GOVERNANCE உடன் ஒப்பந்தம் செய்து கிராம தொழில் முனைவோர் (பொது சேவை மையம்) மூலம் 2018-2019 பொருளாதார கணக்கெடுப்பு நடத்துகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் படித்த பட்டதாரிகளை கொண்டு கணக்கெடுப்பு நடைபெறும். இதன் மூலம் இந்திய முழுவதும் சுமார் 10 லட்சம் படித்த பட்டதாரிகளுக்கு தற்காலிக பணி கிடைக்கிறது. ஒரு குடும்பத்தை கணக்கெடுப்பு செய்தால் பணியாளருக்கு அரசு தலா ₹10 முதல் ₹20 ரூபாய் வரை வழங்க கூடும். இதன் மூலம் படித்த பட்டதாரிகளுக்கு தற்காலிக பணி கிடைக்கும்.*

_இந்த கணக்கெடுப்பு பணியில் சேருவதற்கு விருப்பம் உள்ள படித்த பட்டதாரிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் எங்கள் ஈரோடு மாவட்ட CSC VLE society யை அணுகவும்._

*அவ்வாறு இந்த பணியில் சேருபவர்களுக்கு அவர்கள் ஊரிலேயே பணி செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும்.*

*(குறிப்பு: ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள படித்த பட்டதாரிகள் தேவை. மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது)*

பணியில் சேருவதற்கு தேவையான ஆவணங்கள்👇🏻

*ஆதார் அட்டை*
*ஃபோட்டோ*
*கல்வி சான்றிதழ்*
*வங்கி புத்தகம் (இந்த வங்கி கணக்கில் தான் ஊதியம் CSC e-governance india limited வழங்கும்)*

நன்றி🙏🏻🙏🏻🙏🏻
*ஈரோடு மாவட்ட CSC VLE Society*
*(Reg Under National E-GOVERNANCE of India REGISTER society)*
பதிவு எண்: 75/2018
தலைவர்
சுரேஷ் குமார்
அரச்சலூர்
9715743778

செயலாளர்
மோகன்ராஜ்
நடுப்பாளையம்
9965498888

பொருளாளர்
சுரேஷ்
சிவகிரி
97888 87888

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here