சமீபத்தில் மத்திய அரசு கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தில் மாறுதல் செய்து 8ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்பதை ரத்து செய்து சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றி உள்ளது தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறைவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஆல் பாஸ் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான ஆசிரியர்களின் எண்ணமாக , வேண்டுகோளாக உள்ளது ஆகவே தமிழக அரசு இவ்வாண்டு முதலே மேற்படி மாற்றத்தை நடைமுறைபடுத்த தேசிய ஆசிரியர் சங்கம் வேண்டுகிறது
மு.கந்தசாமி,
பொதுச்செயலாளர்,
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here