மும்முறை என்னை முதல்வராக்கியவர் ஜெயலலிதா- ஓபிஎஸ் புகழாரம்*

*எனது குல தெய்வம் ஜெயலலிதா- ஓபிஎஸ் உருக்கம்*

*அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி’.. பட்ஜெட் உரையில் முதல்வருக்கும் ஓபிஎஸ் பாராட்டு*

*தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 44.176 கோடி- பட்ஜெட்டில் தகவல்*

*செலவீனங்கள், 208617 கோடியாக இருக்கும் என கணக்கீடு*

*வரும் நிதியாண்டில் தமிழக கடன் அளவு 3.97 லட்சம் கோடியாக இருக்கும்*

✍வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு 1,031 கோடி ரூபாய் ஒதுக்கீடு*

*✍பள்ளிக்கல்வித்துறைக்கு 28,757 கோடி  ரூபாய் ஒதுக்கீடு*

*✍உயர்கல்வித்துறைக்கு 4,584 கோடி ரூபாய் ஒதுக்கீடு*

*✍சுகாதாரத்துறைக்கு 12,563 கோடி  ரூபாய் ஒதுக்கீடு*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here