சென்னை : மாணவர்களின் வேண்டுகோள்படி அண்ணா பல்கலை. அரியர் தேர்வுகளை எழுத பழைய முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. முதல் செமஸ்டரில் அரியர் வைத்தால் 2ம் செமஸ்டரிலேயே அதை எழுதலாம் என்று அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here