*🌐🌐ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு தேதிகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை*
*ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஏப்., 7ம் தேதி முதல் ஏப்., 20ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஐஐடி, என்ஐடி கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான தேர்வு தேதிகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வு விவரங்களை www.nta.ac.in, www.jeemain.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது*
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯