*நினைவூட்டல்*

 

தமிழக CPS ஆசிரிய சகோதரிகள் சகோதரர்களுக்கு வணக்கம்,,வருமான வரி படிவத்தில் சேமிப்பு 1.50 லட்சம் மிகும் cps ஆசிரியர்கள் 80ccd1 b- ன் கீழ் 50 ஆயிரம் கூடுதலாக கழித்துக் கொள்ளலாம்..ஆக மொத்தம் 2 லட்சம் வரை சேமிப்பின் கீழ் கழிக்கலாம்..இதற்காக Cps தொகையினை பிரித்தும் (split) காண்பிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும்….

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here