காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13-11-2019 - T.தென்னரசு
காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
13-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 953
அதிகாரம் - குடிமை
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
மு.வ உரை:
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல்,...