*வருமான வரி :*

*வீட்டு கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியையும் (10(13A)) வீட்டுக் கடன் வட்டியையும் (24B) வீட்டுக் கடன் அசலையும் (80C) கழித்து கொள்ளலாம் !!!.*

*ஆனால் வீட்டுக் கடன் பெற்று கட்டிய வீட்டிற்கும் வேலை பார்க்கும் இடத்திற்கும் குறைந்தபட்சம் 35 கி்.மீ இருக்க வேண்டும் !!!.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here