நிர்வாகம் : பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மேலாண்மை : மத்திய அரசு மொத்த காலிப் பணியிடம் : 16 பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :- தொழில்நுட்ப ஆலோசகர் : 14 இளநிலை அலுவலர் : 02 கல்வித் தகுதி:- தொழில்நுட்ப ஆலோசகர் : எம்சிஏ (கணினி அறிவியல்), பி.இ, பி.டெக், எம்.டெக் இளநிலை அலுவலர் : எம்சிஏ (கணினி அறிவியல்), எம்.டெக், எம்.எஸ்சி ஊதியம் : ரூ.40,000 இணைய முகவரி : http://www.becil.com/vacancies விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.becil.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Assistant General Manager (HR), BECILs Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida – 201307. தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 500 எஸ்.சி, எஸ்டி, விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 08.02.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.becil.com/uploads/vacancy/AICTEcorrig29jan19pdf-341e20749eef784691a065a2cc288855.pdf அல்லது http://www.becil.com/vacancies என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here