பிப்., 8ம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை

பிப்., 8ம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது.

1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here