புதுக்கோட்டை:  புதுக்கோட்டை  மாவட்டத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவினை செயல்படுத்தாத மற்றும் கீழ்ப்படியாத கந்தர்வக்கோட்டை வட்டார கல்வி அதிகாரிகள் அலெக்சாண்டர், வெங்கடாசலம்  மற்றும் அரிமளம் வட்டாரக்கல்வி அதிகாரி ஞானக்கனி ஆகிய 3 பேரையும் , மாவட்ட  முதன்மை கல்வி அதிகாரி வனஜா சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.  இந்த சம்பவம் வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவர்கள் மத்தியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here