*தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிட்டத்தை கொண்டு வரவும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய 21 மாத நிலுவை தொகை வழங்குதல் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை சரி செய்தல் வருங்கால சந்ததினர் வேலை வாய்ப்பு இல்லாமல் செய்யும் ஆணை 56யை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ 22.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது

தமிழ அரசு முதலமைச்சர் அழைத்து பேசவில்லை என்றால் நாங்களும் ஆதரவு அளித்து பங்குபெறுவோம் என்று சொல்லி பங்கேற்றோம்.

தமிழக முதலமைச்சர் பேச்சு வார்த்தை நடத்த முன்வராததால்

அரசு பள்ளி 10ம் வகுப்பு 11ம் வகுப்பு 12ம் வகுப்பு ஏழை மாணவர்களின் படிப்பு பதிப்பு அடைந்தது மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்டால் பொதுத்தேர்வு நடக்க இன்னும் சில நாட்களே உள்ளநிலையில் இன்னும் அதிக அளவில் மாணவர்கள் பாதிப்படைவார்கள் ஆதலால்

மாணவர்கள் நலன் கருதியும் உநர்நீதிமன்ற அறிவுறுத்தல் படியும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேலை நிறுத்த போட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாளை முதல்பணிக்கு திரும்பிகின்றோம்

*சா.அருணன்*
*நிறுவனத் தலைவர்*
**தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here