இன்று வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பணியில் சேராத ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி விதிகள் விதி 17பி-யின் கீழ் குற்றக்குறிப்பாணை வழங்கப்பட வேண்டும்  பள்ளிக்கல்வி இயக்குநர்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நியமன அலுவலரால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரத்தினை தெரிவிக்க வேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குநர்

இன்று மாலை 7 மணிக்குள் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்களை காலிப் பணியிடங்களாக கணக்கிடப்பட்டு பள்ளிக்கல்வி இயக்குநருக்கு பட்டியல் அனுப்பப்பட வேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குநர்

நாளை முதல் பணியில் சேரவரும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர்களின் முன் அனுமதி பெற்ற பின்னரே பணியில் சேர அனுமதிக்க வேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குநர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here