இன்று காலை 9 மணிக்குள் பள்ளிக்கு திரும்ப வேண்டும் இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், 600 ஆசிரியர்களை சஸ்ய்பெண்ட் செய்து தமிழக அரசு சற்றுமுன் ௮திரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், சஸ்பென்ட் செய்யப்பட்ட 600 பேரின் பணியிடங்கள், காலி பணியிடமாக அறிவிக்க தமிழக அரசு ஆலோசனன செய்து வருகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here