வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு விரைவில் அமல்: அமைச்சர் செங்கோட்டையன்

வேலைவாய்ப்பில் விளையாட்டு

வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் 100 ஸ்மார்ட் விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here