Flash News : தலைமை செயலருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

தலைமை செயலருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here