ஜாக்டோ – ஜியோ இடைக்கால உத்தரவு கேட்டு கோரிக்கை !!!* *மதுரை உயர்நீதிமன்றம் கை விரிப்பு ! வழக்கு பிப்ரவரி 18 க்கு ஒத்தி வைப்பு !

நீதிமன்றம் – ஜாக்டோ ஜியோ சார்பாக கருத்து கூற விரும்பவில்லை.

 நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும். என்றும் உயர் நீதிமன்ற கிளை கூறியது.

 கோரிக்கைகள் தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது
 என்றும் கூறியுள்ளனர்.

 வழக்கு விசாரணையை பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here