ஆசிரியர்களை அழைத்து ஏன் அரசு சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது நீதிபதி சசிதரன் அடங்கிய அமர்வு அரசுக்கு கேள்வி

அரசு கோரிக்கைகளை நிறை வேற்றாமல் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து புதிய பிரச்சனைகளை தொடங்கியுள்ளீர்கள் என மதுரை நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்தால் அந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டு மீண்டும் நீதிமன்றத்தை அவர்கள் நாடுவார்கள் என மதுரை நீதிமன்ற நீதிபதிகள்

அரசு மற்றும் ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசித்து தங்களது கருத்தை  சற்று நேரத்தில் தெரிவிக்கவும்…  அதுவரை வழக்கை சற்று நேரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here