🔴🔴🔴🔴🔴🔴🔴

*நீதித்துறை ஊழியர் சங்கமும் பங்கேற்கும்*

வேலைநிறுத்த போராட்டத்திற்கு திங்கட்கிழமை JACTO-GEO வழக்கு மதுரையில் 28.1.19 அன்று தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கமும் செவ்வாய் கிழமை முதல் களமிறங்க நமது மாநில மையம் முடிவு செய்துள்ளது. நாமு‌ம் போராட்டத்திற்கு தயாராகுவோம். மாவட்ட நிர்வாகிகள் அதற்கேற்ப ஏற்பாடுகளை மூன்று தினங்களுக்குள் செய்து கொள்ளவும்.
வலிமையான மாவட்டங்கள் அருகாமை மாவட்டங்களையும் தயார் படுத்தவும். மாநில நிர்வாகிகள் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யவும் உள்ளோம்.
மாவட்டங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலை படுத்தப்படும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை சொந்த பிணையில் விடுவிக்கவும் பிணை பெற்றிட உதவிகள் செய்ய கேட்டுக்கொள்கிறொம்.
இவன் :- மாநில நிர்வாகிகள், தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம், மாநில மையம், சென்னை. 👍👍👍👍👍👍👍👍👍👍👍

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here