இந்த போராட்டம் நீர்த்து போயின் வருங்காலங்களில் ஆசிரியர் சமூகம் கண்டிப்பாக பின்வரும் இன்னல்களை சந்திக்க நேரிடும்…

*1. இன்று அரசால் சொல்லப்டும் அதிகபடியான ஊதியம் வாங்குகிறோம் என்பது உண்மையாகி நிதிநிலையை கொண்டு ஊதிய குறைப்பு செய்யப்படும்*

*2. இதுவரை அனுபவித்து ஈட்டிய விடுப்பு பணபலன் விடுவிக்கப்படும்*

*3. ஆண்டு ஊதிய உயர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும்*

*4. ஆசிரியர்கள் பணிநிரவல் என்ற பெயரில் ஆசிரியர் நியமணம் இன்றி தூக்கியடிக்கப்படுவீர்*

*5. உங்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை இப்போதே கேட்க தயங்கினால் ஒய்வு பெறும் வயதில் எப்படி கேட்க துணிவிருக்கும்*

*6. ஒவ்வொரு பத்தாண்டும் வழங்கபடும் சம்பள கமிஷன் நிறுத்தி வைக்கப்படும்*

*7. எல்லாவற்றிற்கும் மேலாக ஆசிரிய பணியாளர்கள் ஒப்பந்தமுறையில் பணியமர்த்தப்படுவார்கள்*

*8. இனிவரும் காலங்களில் எந்த அமைப்பும் யாருக்காகவும் துணை நிற்காது*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here