🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
*ஜாக்டோஜியோ போராட்டம் வெற்றி பெற்றால் இந்த சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மைகள்…*

1.)LKG UKG வகுப்பிற்கு முறையான அரசுப்பணி உருவாக்கப்பட்டு புதிய PRE PRIMARY ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர், 3000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு உருவாகும்…

2.)ஆசிரியர்களுக்கு, அரசு ஊழியருக்கு பென்சன் கிடைத்தால் 19 லட்சம் பேரின் வாழ்வாதாரம் , அவர் சார்ந்துள்ள குடும்பத்தினரின் 1 கோடி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்…

3.)அங்கன்வாடி பணியாளர், சத்துணவு பணியாளர் , சமையலர் அரசின் நிரந்தர பணியாளர்கள் ஆவார்கள், அவர்கள் சார்ந்துள்ள குடும்பங்கள் வளரும்…

4) ஊதிய நிலுவை கிடைக்க பெற்றால் சமுதாயத்தில் பணபுழக்கம் அதிகரிக்கும், பொருட்கள் விற்பனை பெருகும், ரியல் எஸ்டேட் உயரும் , தங்கம் வெள்ளி விலை குறையும் இன்னும் பல…

5) ஊதிய முரண் களைந்தால் PRODUCTIVITY – பணியாளர்கள் திறன் மேம்படும்….

7) 3 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள் உருவாகும்…

*தயவுசெய்து இதனை அனைவருக்கும் பரப்புங்கள்…*
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here