சர்க்கரை நோய் உணவு – சாப்பிடலாம்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக சாப்பிடக்கூடியவை.
பச்சை இலை, காய்கறிகள், மொச்சை முருங்கைக்காய்
கொத்தமல்லி, சுண்டல், சுரைக்காய்
புதினா, கொண்டைக் கடலை, முள்ளங்கி
கருவேப்பிலை, பட்டாணி, கத்தரிக்காய்
முட்டைகோஸ், கொள்ளு, சௌ சௌ
காலிபிளவர், பச்சைப்பயறு, புடலங்காய்
பசலைகீரை, தட்டைப்பயறு,...