💥💥💥💥💥💥💥
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
💥💥💥💥💥💥💥💥
நமக்கு போராடும் உரிமையை வழங்கிய இந்திய அரசியலமைப்பு சாசனம் நடைமுறைபடுத்திய ஜனவரி 26 குடியரசு தினத்தை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு சென்று வழக்கம் போல் நம்முடைய தேச கடமையான கொடியேற்றுவதை தொடருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். வருகைப்பதிவேட்டில் எதிலும் கையப்பமிட வேண்டாம்.
💪💪💪💪💪💪💪
*போராட்டம் ஜனவரி 28 அன்று மீண்டும் தொடரும்.*

*ஜாக்டோ ஜியோ வழக்கு ஜனவரி 28 ல் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் விசாரனைக்கு வருகிறது. அன்று no work no pay , 17 A , 17 B , தற்காலிக ஆசிரியர் நியமனம் போன்ற அரசின் கோமாளி தன நடவடிக்கைக்கு நமது வழக்கறிஞர் சட்ட ரீதியாக அரசுக்கு பதிலடி கொடுப்பார். மீண்டும் தலைமை செயலாளரை நீதிமன்ற படியேற வைப்போம்.*

*26 – 1 – 19ல் நடக்கவிருந்த ஜாக் டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு கூட்டம் 28 – 1 – 19 திங்கள் மாலை மதுரையில் நடைபெறும்*

*எனவே அச்சமின்றி*
*போர் களம் நோக்கி*
*வாரீர் வாரீர்*

போராட்ட வாழ்த்துகளுடன்
👍👍👍👍👍👍👍
*முனைவர் பேட்ரிக் ரெய்மண்ட்*
*மாநில பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
*ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here