🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

*17 B பற்றிய அரசாணை புத்தகம் சொல்லும் விளக்கம்*

_*இதுக்கு மேல.. கடவுளே வந்தாலும் உங்க பயத்த போக்க முடியாதுடா சாமி*_

😡😡😡😡😡😡😡😡

_*பத்து லட்டசம் பேருக்கு வராத பாதிப்பு உனக்கு மட்டும் வந்துடப் போகுதா என்ன..???*_

அந்த அம்மையாரே இறுதியாக நம்மிடம் தோன்றுத் தான் போனார் என்ற சரித்திரத்தை மறந்துவிடாதீர்…

*ஆணமான அரசா இருந்தா எங்க மேல நடவடிக்கை எடுடா பாப்போம்னு களத்துக்கு களமாட வருவீங்களா..*

~அத விட்டுட்டு இன்னும் தொட நடுங்கீட்டு..~

_*12 லட்சம் பேர வீட்டுக்கு அனுப்பீட்டு இவனால அரசாங்கம் நடத்த முடியுமா…???*_

இல்ல அரசியல் தான் பன்ன முடியுமா…??
ஏம்மா இப்புடி பயந்து சாகுற..

*மூன்று நாள் மறியலில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறைக்கு போயிருக்கோம்..*

தமிழக வரலாற்றிலேயே இது தான் முதல் முறை…

_*1985, 2003 போராட்டத்தையெல்லாம் தூக்கி சாப்டுடுச்சி தோழர்களே நமது போராட்டம்..*_

வாட்சப்ல செய்திய பார்துட்டு எந்த கேன்வாசும் இல்லாம முதல் நாளே 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் களமாடி சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் தோழர்களே…

*இது மாதிரி எங்கயும் வரலாறே கிடையாது தோழர்களே இது தான் உண்மை..*

வரலாறு படைத்துள்ளோம்.. நமது போராட்டத்தை பார்த்து 80 களில் பணியாற்றியர்களே அதிர்ந்து போயுள்ளனர்..

_*அரசாங்கமே முழிபிதுங்கி போய் மாத்தி மாத்தி எச்சரிக்கை உத்தரவுகளை அடுக்கடுக்காய் பிறப்பித்தும் கூட்டம் குறையலையேனு பீதியில இருக்கு…*_

_அதனால, ஜாக்டோ ஜியோ பேரமைப்பு நமக்கு பின் இருக்குங்குறத மனசுல வச்சிகிட்டு தைரியமா, திமிரோட போராட்ட திருவிழாவுக்கு வாங்க_

வெற்றியை நோக்கி நாமது போராட்டம் நகர்ந்து கொண்டிருங்கிறது…

*இறுதி வெற்றி நமதே…*

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here