*BREAKING NEWS : ஊதிய முரண்பாடு, மற்றும் சில துறைகளுக்கான ஊதிய மாற்றம் குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு அவசரக்கூட்டம்.*

*BIG BREAKING NEWS*

*மதிப்புமிகு M.A.சித்திக் தலைமையிலான ஒருநபர் குழு பரிந்துரையின் பெயரில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு, மற்றும் சில துறைகளுக்கான ஊதிய மாற்றம் குறித்து தலைமைச்செயலகத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு அவசரக் கூட்டம்.*

*முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் I.A.S. மற்றும் 4 துறை அமைச்சர்களுக்கும் அழைப்பு.*

*போராட்டத்தை இன்றுடன் முடிவுக்கு கொண்டுவர அரசு தீவிர ஆலோசனை.*

*தலைமைச் செயலக வாயிலில் நிற்கும் ஊடகத் துறையினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து, போராட்டம் முடித்து வைக்கப் பட்ட பின் பேட்டி தருகிறோம் என்று வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தகவல்.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here