*அவசரச் செய்தி*

*அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் தொடர்ந்து ஏமாற்றி வரும் நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளது.*

*மேலும் நீதிமன்ற தீர்ப்பும் விரிவாக பரிசீலனை செய்யப்பட்டது.*

*1. கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்துவது.*

*2, 25/01/2019 வேலைநிறுத்தம் மற்றும் மாவட்ட அளவில் மறியல்.*

*3, 26/01/2019 மாநில உயர்மட்டக் குழுக்கூட்டம்.*

*4. உயர்மட்ட குழுக் கூட்டத்தில் 28/01/2019 திங்கள் கிழமை முதல் உள்ள புதிய போராட்ட வடிவங்கள் முடிவு செய்யப்படும்.*

*எந்த அச்சமும் இன்றி வீர முழக்கத்துடன் பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம்.*

*இவண்,*
*ஜாக்டோ -ஜியோ.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here