🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*மிக மிக முக்கிய செய்தி….விரைவு செய்தி….*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*அன்பு ஆசிரியர் நண்பர்களே இன்று மாலை சென்னை உயர்நீதிமன்றம் ஒரு செய்தியை ஊடகங்களின் வாயிலாக அறிவித்தது…..*

*அதாவது போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை….*

*ஒரு அறிவுரையாக ஒரு ஆணை வழங்கிவுள்ளது அவ்வளவுதான்….*

*நீதிமன்ற செய்தியை பார்த்தவுடன் யாரும் பயபடவேண்டாம்….*

*ஐயோயோ நீதிமன்றம் கூறிவிட்டது பள்ளிக்கு செல்லலாம் என்று கனவிலும் கூட நினைக்கவேண்டாம்….*

*நாளை 24:01:2019 அன்று”நடக்க இருந்த வட்ட அளவிலான மறியல் போராட்டமானது தற்சமயம் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாற்றப்பட்டுள்ளது….*

*எனவே நாளை மாவட்ட தலைநகரங்களுக்கு வாருங்கள்…..*

*தயவு செய்து பெண் ஆசிரியர்கள் கண்டிப்பாக வரவும்….*

*நீதிமன்றம் சொல்லிவிட்டது என்று இரண்டு நாள் போராட்டத்தில் பங்குபெற்று நாளை பள்ளிக்கு சென்றால் மிக பெரிய இழப்பு மற்றும் அவமானமாகிவிடும்….*

*ஒரு இம்மி அளவு கூட நமக்கு பாதிப்பு வராத அளவுக்கு ஜாக்டோ ஜியோ நம்மை காக்கும்…..*

*ஒரு வேலை உடல்நிலை காரணம் மற்றும் அதிக தூரம் என்றால் தாங்கள் பள்ளிக்கு செல்லாமல் தங்களின் வீட்டிலேயே இருங்கள்,நம் போராட்டத்தை தொலைகாட்சி மற்றும் வாட்ஸ்அப்பில் பார்த்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் இருக்கவும்….*

*எக்காரணத்தை கொண்டும் பள்ளிக்கு சென்றுவிடாதீர்கள்….*

*இவ்வளவு கஷ்டப்பட்டது வீணா போயிடும்….*

*100% நமக்கு பாதிப்பு வராது….*

*நம் போராட்டத்தை சீர்குலைக்கவும், பயமுறுத்தவும் அரசாங்கம் எதுவேண்டுமானலும் சொல்லும்,செய்தியும் பரப்பும்….*

*நம்பவேண்டாம். போராட முடிவு எடுத்து விட்டோம். அந்த போராட்டம் எங்க இருந்தா என்ன….*

*எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் நடக்கவுள்ளது….*

*எனவே அனைவரும் மாவட்ட தலைநகரங்களுக்கு வரவும்..*

*நீதிமன்ற செய்தியால் யாரும் பயபடவேண்டாம்..*

*பத்து லட்சம் ஊழியருக்கு உண்டானது நமக்கு….*

*இருகரம்🙏 கூப்பி அழைக்கின்றோம்…..*

*அதேபோல் மறியலுக்கு வராத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒரு சிரம் தாழ்ந்த வேண்டுகோள்…*

*இரண்டு நாட்கள் மறியலுக்கு வந்த ஆசிரியர்களிடம் நீதிமன்ற செய்தியை சுட்டிகாட்டி போகவேண்டாம் பள்ளிக்கு வந்துவிடு என்று கூறி அவர்களை மனதை கெடுத்தவிடவேண்டாம்… .*

*தாங்கள் வரவில்லை என்றாலும் போகிறவர்களுக்கு ஊக்கம் தாருங்கள் இதுவே தாங்கள் செய்யும் பெரிய உதவி.*

ஜாக்டோ ஜியோ…
தஞ்சாவூர் மாவட்டம்..*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here