தோழர்களே!

பெருசா ஒண்ணும் கேக்கலீங்க நாங்க..

இன்று மிரட்டும் *தலைமைச்செயலர்*, அவர் ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க பெற்றுள்ள *பழைய ஓய்வூதிய உரிமையை* மட்டும் எங்களுக்கும் சேர்த்து தாருங்கள் என்கிறோம்.

ஒழுங்கு நடவடிக்கை என மிரட்டும் *தலைமை செயலாளர்* அம்மா அவர்கள் சந்தோசமாக பெற்று, *தன் குடும்பம் & குழந்தைகளுக்கு செலவழித்தோ ( அ) எதிர்காலத்தில் பிள்ளைகளின் திருமணம்* உள்ளிட்ட செலவுக்காக சேமித்தோ வைத்த *21 மாத ஊதியக்குழு நிலுவையை* எங்களுக்கும் தாருங்கள் என்று தான் கேட்கிறோம்.

*நீங்க வாங்கிட்டு,*
எங்களுக்கு மட்டும் *தர மாட்டேன்னு அடம் பிடிக்கற* முரண்பாடுகளற்ற ஊதிய கட்டை தான் கேட்கிறோம்.

நீங்க *பணிப்பாதுகாப்புள்ள பதவியில் அமர்ந்து* கொண்டு,
எங்கள் *பணியிடங்களை மட்டும் பறிக்க* பார்க்கிறீர்களே என்று தான் கேட்கிறோம்.

*ஐ.ஏ.எஸ் ஆபீசருங்களுக்கு இருக்கற அதே வயிறு, குடும்பம், குழந்தைகள், உடல் கோளாறுகள் தானே எங்களுக்கும் இருக்கும்.*?

உங்க கண்ணுல *வெண்ணெய்*,
எங்களுக்கு மட்டும் *சுண்ணாம்பா??*

உங்களுக்கு வந்தா *இரத்தம்*, எங்களுக்கு வந்தா *தக்காளி சட்னியா??*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here