சென்னை உயர் நீதிமன்றம்ஜாக்டோ ஜியோபோராட்டத்திற்கு தடைவிதிக்க மறுப்பு

*மதுரை நீதிமன்றத்தில்வழக்கு நிலுவையில்இருப்பதால் தடை விதிக்கமறுப்பு

*மேலும் ஒரு மாதத்திற்குமுன்பே போராட்டம் நடத்தபோவதாக அறிவித்திருந்தநிலையில் இப்போது ஏன்அவசர வழக்காக விசாரிக்ககோருகிறீர்கள்? இவ்வளவுநாள் என்ன செய்தீர்கள்?என்றும் நீதிமன்றம்அதிருப்திதெரிவித்துள்ளது

மேலும் இதுகுறித்துகூடுதல் ஆவணங்களைஅரசு தாக்கல் செய்யும்என்பதன் அடிப்படையில்நாளையும் விசாரணைக்குவர வாய்ப்புள்ளதாகதெரிகிறது.நீதிமன்றமும்அரசை கைகழுவிவிட்டதால் செய்வதறியாதுஅரசு தவிக்கிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here