வேலைவாய்ப்பு: சென்னை பல்கலை.யில் பணி!


சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : Project Associate

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி : Physics, Material Science, Nanoscience துறைகளில் எம்.எஸ்சி முடித்து முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.20,000

பணி : Project Assistant

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி : Physics, Material Science, Nanoscience துறைகளில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.16,000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : தபால்

அனுப்ப வேண்டிய முகவரி :

Professor S.Balakumar,

Director, National Centre for Nanoscience and Nanotechnology,

University Of Madras,

Guindy Campus,

Chennai 600 025.

Email: baladuga@yahoo.com

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :  22.1.2019

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here