திருச்சியில் ஜாக்டோ ஜியோ. மாநில அளவிலான விரிவடைந்த உயர்மட்டக்குழுக்கூட்டம்
நாள் : 20.1.2019 – ஞாயிறு
சரியாக நேரம் – : காலை 10 மணி.

இடம் : டிஎம்எஸ்எஸ்எஸ் வளாகம் ,
ஆர்.சி. ஸ்கூல் அருகில் ,
ஜென்னி பிளாசா எதிரில் ,
பாரதியார் சாலை,
ஜங்சன் அருகில் ,
திருச்சி – 620 001.

ஒருங்கிணைப்பாளர்களும், உயர்மட்டக்குழு தலைவர்களும்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மாநில ஒருங்கிணைப்பாளர் கள் முன்னதாக 9.00 மணிக்கு வருகை தரவும்.
இவண். ஜாக்டோ-ஜியோ.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here