கோபி அருகேகாசிபாளையத்தில் நேற்றுநடந்த பல்வேறுநிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்செங்கோட்டையன் அளித்தபேட்டி:

 புதிதாக துவங்க உள்ளஎல்கேஜி மற்றும் யுகேஜிவகுப்புகளுக்கு புதியஆசிரியர்களை நியமிக்கவேண்டும் என சங்கங்கள்தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.ஆனால், பல பள்ளிகளில்கூடுதலாக ஆசிரியர்கள்பணியில் உள்ளனர்.அவர்களை வேறு பள்ளிக்குமாற்றுவதைவிட, ஆங்கிலவழி கல்விக்கு மாற்றும்போது, ஆசிரியர்கள் அதேஇடத்தில் பணிபுரியும்வாய்ப்பு கிடைக்கும். இதைமனதில் கொண்டுஆசிரியர்கள்மனிதநேயத்தோடுபணியாற்ற வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here