2019 கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு  வழங்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here