பிட்ஸ் பிலானி நுழைவு தேர்வு அறிவிப்பு

சர்வதேச அளவில் புகழ்பெற்ற, பிர்லா கல்வி நிறுவனத்தின், பிட்ஸ் பிலானி கல்லுாரியில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பிட்ஸ் நிறுவனத்தில், பி.இ., படிப்பில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதற்கு, நேற்று முதல், ‘ஆன்லைன்’ பதிவு துவங்கியது; மார்ச், 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை,bitsadmission.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here