முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்திற்கு சென்று, பி.எஃப் கணக்கு சந்தாதாரர்கள் தங்களின் விவரங்களை அளிக்க வேண்டும், இதன் மூலம் தங்கள் UAN எண்ணை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.

 

இரண்டாவதாக https://www.epfindia.gov.in என்ற வெப்சைட்டை open செய்யவும்.

அடுத்ததாக Our Services>For employees என்பதை கிளிக் செய்யவேண்டும்.

அதன் பிறகு Services>Member passbook என்பதை கிளிக் செய்யவும்.

இதன் பிறகு ஒரு புதிய Page ஓபன் ஆகும், இதில் நீங்கள் உங்கள் UAN Number மற்றும் Password -ஐ குறிப்பிட வேண்டும்.

இதன் மூலம் நீங்கள் உங்கள் PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதனை அறியலாம் .

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here