அரசு காலதாமதம்செய்ததால்போராட்டத்திற்கு தடைவிதிக்க முடியாதுநீதிமன்றம்.

*திட்டமிட்டபடி 22-ல்வேலைநிறுத்தம்.*

வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என்றஉத்தரவைத் திரும்பப்பெற்றது.

*ஜாக்டோ-ஜியோ*

*ஜாக்டோ ஜியோ மதுரைஉயர்நீதிமன்ற வழக்குநிலவரம்*

அரசு முடிவு எடுப்பதற்குகூடுதல் அவகாசம்தேவைப்படுவதாக கூறிவழக்கை 28ம் தேதிக்குஒத்தி வைக்க அரசு தரப்புகோரிக்கை.

இதை  ஏற்றுக்கொள்ளமுடியாது என்று  ஜாக்டோஜியோ தரப்பு வழக்கறிஞர்கடுமையான வாதம்.

 வழக்கு சிறிது நேரத்துக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here