அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

விலையில்லா மிதிவண்டி வழங்கும்திட்டம் – 2017-18 மற்றும் 2018-19ம்கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12ம்வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லாமிதிவண்டி நாளது தேதிவரை வழங்கிய விவரத்தை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே உள்ளீடு செய்த விவரத்தை Update செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம் எனவே, தனி கவனம் செலுத்தி உடனடியாக UPDATE செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLIICK HERE AND ENTER THE DETAILS FOR +1 STUDENTS

CLIICK HERE AND ENTER THE DETAILS FOR +2 STUDENTS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here