💪🏻தமிழக அரசின் முரண்பாடன செயலைக் கண்டித்து கண்ட ஆர்ப்பாட்டம் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில்ஜனவரி 18 அன்று மாலை நடைபெறும்

இடைநிலை ஆசிரியர்களை
அங்கன்வாடியில் பணி புரிய வைத்தல்

தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும் விதமாக பள்ளிகளை இணைத்தல்,
என்று வெளியிடப்படும் புதிய புதிய அறிவிப்புகளை கைவிட வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஒன்றிணைந்து இயக்குனர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் தோல்வி ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்களின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக ஜனவரி 18ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பாக கண்ட ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஜாக்டோ ஜியோ முடிவுசெய்தது குறித்த தகவல்கள் வந்துள்ளன உரிய அறிக்கை விரைவில் வந்துவிடும்.

100 சதவீத ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்றார்கள் என்பது மட்டுமே கோரிக்கைக்கான தீர்வினைப் பெற்றுத் தரும். இதனை உணர்ந்து அனைத்து ஆசிரியர்களும் போராட்டக் களத்திற்கு புறப்பட தயார் ஆகுங்கள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here