பள்ளி வேலை நாட்களில் காலையும் மதியமும் மாணவர்களது வருகையை அரசு பள்ளிகள் மட்டும் Attendance app ல் பதிவு செய்தால் போதுமானது – மாநில திட்ட இயக்குநர்”

பள்ளி வேலை நாட்களில் காலையும் மதியமும் மாணவர்களது வருகையை அரசு பள்ளிகள் மட்டும்  Attendance App ல் பதிவு செய்தால் போதுமானது. அரசு உதவி பெறும் பள்ளிகள் பதிவிட வேண்டியது இல்லை..

மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here