//மிக அவசரம்//

அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

     இன்று 08.01.2019 TN School  Attendance App-ல் மாணவர்களின் வருகையினை முற்பகல் மட்டும் பதிவு செய்தால் போதுமானது.   மாலையில் வருகையினை பதிவு செய்ய வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. பள்ளியினை பார்வையிடும் ஆசிரியர் பயிற்றுநர் இத்தகவலை தெரியப்படுத்தப்பட்டதனை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள்(பொ) உறுதி செய்தல் வேண்டும்.   

முதன்மைக் கல்வி அலுவலர்

ஒருங்கிணைந்த கல்வி

விழுப்புரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here