மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: மதுரை

1.பணி: Steno – Typist

காலியிடம்: 01

சம்பளம்: Rs.20,600

கல்வித்தகுதி: 10th, 12th தேர்ச்சியுடன் சுருக்கெழுத்த்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.பணி: Typist

காலியிடங்கள்: 3

சம்பளம்: Rs.19,500

கல்வித்தகுதி: 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: பொது பிரிவினர் – 30, MBC/DNC – 32, SCA (பெண்கள்) -35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3.பணி: Artisan Grade-II

காலியிடங்கள்: 10

சம்பளம்: Rs.19,500

கல்வித்தகுதி: ITI அல்லது டிப்ளமோ

வயது: 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4. பணி: Laboratory Assistant

காலியிடங்கள்: 07

சம்பளம்: 19,500

கல்வித்தகுதி: ITI அல்லது டிப்ளமோ

வயது: 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

5.பணி: Electrician

காலியிடங்கள்: 2

சம்பளம்: 19,500

கல்வித்தகுதி: ITI அல்லது டிப்ளமோ

வயது: 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

6.பணி: Fitter

காலியிடம்: 01

சம்பளம்: 19500

கல்வித்தகுதி: ITI அல்லது டிப்ளமோ

வயது: 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

7.பணி: Boiler Attender

காலியிடம்: 01

சம்பளம்: 18500

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Boiler competency Certificate படித்திருக்க வேண்டும் அல்லது Mechanical Engineering பிரிவில் டிப்ளமோ

வயது: 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tce.edu என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Principal,

Thiagarajar College of Engineering,

Madurai – 625 015

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 10.01.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.tce.edu/sites/default/files/Qualification-Non-Teaching-Aided.pdf

https://www.tce.edu/sites/default/files/Qualification-Non-Teaching-Aided.pdf

 

விண்ணப்பப் படிவம்: https://www.tce.edu/sites/default/files/Application-Non-Teaching-Aided.pdf

https://www.tce.edu/sites/default/files/Application-Non-Teaching-Aided.pdf

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here