தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணியின் சார்பில்அதன் மாநில தலைவர்திருமிகு செ. முத்துசாமிExmlc அவர்கள்தலைமையில் மாநிலபொறுப்பாளர்கள் நேற்று*கல்வித்துறை முதன்மைசெயலாளர் திரு.பிரதீப்யாதவ்* அவர்களைசந்தித்து புத்தாண்டுவாழ்த்துக்கள் கூறியபின், 30 .12 .2018 அன்றுநடைபெற்ற தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின்மாநிலப் பொதுக்குழுவின்தீர்மானங்கள் அளித்துகோரிக்கைகள் மீதுநடவடிக்கை கோரிவிண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

அப்போது முக்கியமாகஅரசாணை 101 வெளிவந்தபிறகு *தொடக்கப்பள்ளிதொடக்க கல்வித்துறைஆசிரியர்களுக்கு இன்றுவரை யாருக்கும் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலைஅனுமதிக்கப்படவில்லைஎன்ற உண்மையை கூறிவேதனைப்பட்டோம்.

மேலும் மாவட்ட கல்விஅலுவலர் இதற்கானஅனுமதிக்கும் ஆணையைபெற்றதிலிருந்து *ஏதோஒரு காரணம் கூறிஅனைத்து கோப்புகளையும்திருப்பி அனுப்புவதிலேயேகுறியாக உள்ளனர்*என்றும் கூறினார் .

மேலும்பல்லாயிரக்கணக்கானஆசிரியர்கள் கடந்த 6மாதமாக பத்தாண்டுகள் , .மற்றும் 20 ஆண்டுகள்பணிமுடித்தஅதற்குண்டான தேர்வுநிலை சிறப்பு நிலைவழங்கப்படவில்லை.

இதற்கு *அவர்களின்சான்றிதழ்களின்உண்மைத் தன்மைவேண்டும்* என்று கூறுவதுமேலும் ஒரு காரணம் என்றுவிளக்கப்பட்டது.

பொறுமையுடன் கேட்டமுதன்மைச் செயலாளர்அவர்கள் *இம்மாதஇறுதிக்குள் தேர்வு நிலைமற்றும் சிறப்பு நிலைவழங்கும் அதிகாரம் வட்டாரகல்வி அலுவலருக்குவழங்கப்படும்* என்றும் இதுகுறித்து ஏராளமானபுகார்கள் வந்ததால்இந்நடவடிக்கைக்குஉடனடியாக தீர்வுகாணப்படும் என்றும்உறுதியளித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here