அன்பின் நண்பர்களுக்கு  
நமது தஞ்சை மாவட்ட பள்ளிக் கல்விப்  பாதுகாப்பு இயக்கம் (PKPI)  வரும் ஜனவரி 6 ஞாயிறன்று இயக்கத்தின் செயல்பாடுகளுள் ஒன்றாக , கஜா புயலின் பாதிப்பு பகுதிகளில் தன்னெழுச்சியாகக்  களமிறங்கிய ஆசிரியர்கள் , தன்னார்வலர் கூடல் விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. 
அது சமயம் நம் தமிழகத்தின் மிகச் சிறந்த கல்வியாளரும் , பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத் தலைவரும் , மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தருமான முனைவர் வி. வசந்திதேவி  அவர்கள் வர இருக்கிறார் ,
அதோடு விழா முடிந்து மதியம் 2 மணி முதல் 5 மணி வரை உங்களுடன் உரையாட இருக்கிறார் ,
அது சமயம் தாங்களும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். 
நன்றி
மாநிலக் குழு

 

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here