இந்தியாவின் எதிர்காலம் -EDUCATION LOGO KLMN SWASTIK!

நேரடியாக  மாணவரை சென்று எனது கல்வித்திட்டத்தினை செயல்படுத்துவதே

ஸ்மார்ட் வேலை என என்ணுகிறேன். 
நமது லோகோவினை தினம் தினம் பார்ப்பதால் மனதிற்குள் சென்று பதிந்துவிடும்.பிறகு பங்களிப்பு என்பதே கல்வியின் நோக்கமாக ,பழக்கமாகிவிடும்.
நமது கலாம் ஐயா அவர்கள் சொன்னது போல் நமது பழக்கம் நமது எதிர்காலத்தை மாற்றிவிடும்.
நமது இந்தியாவின் எதிர்காலம் மற்றும் தனி மனிதனின் வாழ்க்கை மகிழ்ச்சி கரமானதாக உரு மாறிவிடும்.
எனவே இந்த லோகோ வை எல்லாப்பாட புத்தகத்திலும் இணைப்பதுவே இதற்கான முதல் முயற்சி மற்றும் வெற்றி.
நமது இந்த முயற்சிக்கு தங்களின் மேலான ஆசீர்வாதத்தினை வேண்டுகிறேன்.
In the Service of Pujya Gurudev,
Looking Forward
To Take Charge and Change

The 2018 Marquis Lifetime Achievement Award Narrative & Distribution Package

and With Thanks
Dr .J.KomalaLakshmi M.C.A.,M.Phil., PH. D,
Academic coordinator
Chinmaya Vidyalaya Matriculation School
R.S.Puram,
Coimbatore-2

Cell: 9443044242

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here