வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் பணி!


தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : விடுதி மேற்பார்வையாளர் மற்றும் உடற்பயிற்சி அதிகாரி

காலியிடங்கள் : 6

கல்வித் தகுதி : உடற்பயிற்சி கல்வியில் டிப்ளோமா அல்லது உடற்பயிற்சி ஆசிரியர் படிப்பை முடித்து ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35க்குள்

சம்பளம் : ரூ.35,400 – 1,12,400

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி : 30.1.2019

கட்டணம் செலுத்த வேண்டிய கடைசித் தேதி : 1.2.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை  க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here